Jan 17, 2016

Eternal companion series #krishnafortoday

1 comment:

Kalpakam said...

கதி மாறி , ஜதி போட்டு, கால்கள் சதிராட
குதி போட்டு, சுருதி கூட்டி, குழல் ஊத
வண்ணபீலியொடு, பின்னல் இசைந்தாட
இணைபிரியா ஆநிரை வளைந்து ஆட
கண்ணா உந்தன் இக்கோலம் அழியா என்
மன ஊஞ்சலில் நிலை நிற்க அருள்வாய்