Sep 14, 2015

New forever series. #krishnafortoday 

1 comment:

Kalpakam said...

காணக்கிடைக்குமோ உன் திருமேனி தரிசனம்
தூணைத்துளைக்க சிம்மவுரு காட்டினாய்
மாபலியிடம் குறளுருவம் காட்டினாய்
கோபியருக்கு இடையனாய் காட்டினாய்
தேவகிக்கு அருளுருவம் காட்டினாய்
கேசவன் கைவண்ணத்தில் திருமேனி காட்டினாய்